கொழும்பு ஸ்ரைக்கஸை 10 ஓட்டங்களால் வென்ற தம்புள்ளை அணி!!

LPL2023 இன் 8 வது போட்டி இன்று பல்லேகலையிலா தம்புள்ளை ஆரோரா மற்றும கொழும்பு ஸ்ரைக்கஸ் அணிகளுகிடையில் இடம்பெற்றது. இதில் தம்புள்ளை அணி 10 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. ஸ்கோர் விபரம் தம்புள்ளை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்கள் ( குசல் மென்டிஸ் 46. பந்துகளுக்கு 8 சிக்ஸர்கள் 4. பவுண்டரிகளுடன் 87 ஓட்டங்களை எடுத்ததுடன் ஆட்டநாயகனாக தெரிவானர். அவருடன் சதிர சமரவிக்ரம 59 ஓட்டங்களை எடுத்தார். பந்து லீச்சில் மஹேஷ் பத்திரன […]
வெண்டது யாழ் துவண்டது காலி!துலித் வெல்லாலகே சாகஸம்!!

கிரிக்கெட்டின் ராஜா யாருடா? யாழ் கிங்ஸ் கூறடா! காலியை வீழ்த்திய யாழ்! யாழ் kings மற்றும் காலி Titans அணிகளுகிடையில் பல்லேகலையில் இன்று நடைப்பெற்ற (LPL2023)T20 போட்டியில் யாழ் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியதுடன் புள்ளிகள் மற்றும் ஓட்ட வேகத்தில் பட்டியலில் முதலாம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற காலி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது ஆனாலும் யாழ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. குறிப்பாக இலங்கை அணியின் எதிர்கால நம்பிக்கை […]
கண்டியிடம் தோல்வியடைந்த தம்புள்ள!

பி -லவ் கண்டி மற்றும் தம்புள்ள அயோரா அணிகளுகிடையில் இன்று நடைப்பெற்ற (LPL2023) T20 போட்டியில் கண்டி அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. தம்¶ முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி தனது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை பெற்றது. இதில் தனஞ்ஜெய டி சில்லா 61 ஓட்டங்களை 39 பந்துகளில் 3 சிகஸர் 5 பவுண்டரிகளுடன் எடுத்தார். பந்துவீச்சில் கண்டி அணி சார்பாக முஜிபூர் ரஹ்மான் 17 ஓட்டங்களுக்கு 2விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகனாக […]
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த இங்கிலாந்து வீரர்

இங்கிலாந்து அதிரடி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் . ஹேல்ஸ் சர்வதேச போட்டியில் கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்தார் . உலகக்கோப்பை தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் . தொடரில் அரையிறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 86 ரன்கள் குவித்து இங்கிலாந்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் டி20 , ஒருநாள் போட்டி , […]
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான T20 போட்டியில் இந்திய 4 ஓட்டங்களால் தோல்வி!

இந்திய மேற்கிந்திய தீவுகள் அணிகளுகிடையிலான 5 போட்டிகளை கொண்ட T20 தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. டிரினாடாட் பிரையன் லாரா விளையட்டரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி தனது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதில் அணித்தலைவர் ரோவமன் பவுல் 48 ஓட்டங்களையும் நிக்லஸ் பூரன் 41 ஓட்டங்களையும் பெற்றனர். […]
திகதி மாற்றப்பட உள்ள – இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம்

இந்தியாவில் வரும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்ற இந்தியா தீவிரமாக முயற்சித்து வருகிறது. உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியான இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் அக்டோபர் 15ம் திகதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. […]
சதம் அடித்து அசத்தினார் க்ளாசென்

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் எம்.ஐ. நியூயார்க் அணியும், சியாட்டில் ஓர்காஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய எம்.ஐ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது. எம்.ஐ. அணி தரப்பில் பூரன் 68 ரன், பொல்லார்ட் 34 ரன் எடுத்தனர். சியாட்டில் அணி தரப்பில் இமாத் வாசிம், ஹர்மீத் சிங் […]
2-வது சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய்

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-17, 21-13 என்ற நேர்செட்டில் சீனாவின் லீ ஷி பெங்கை விரட்டியடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த் 21-13, 21-13 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் சோய் டின் சென்னினை தோற்கடித்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை […]
2-வது சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய்

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-17, 21-13 என்ற நேர்செட்டில் சீனாவின் லீ ஷி பெங்கை விரட்டியடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த் 21-13, 21-13 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் சோய் டின் சென்னினை தோற்கடித்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை […]
OK…OK…OK

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டியின் சுப்பர் 6 சுற்றில் சிம்பாப்வே அணியை 9 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலங்கை அணி மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட சிம்பாப்வே அணிக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 32 ஓவர்கள் 2 பந்துகளில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பில் சீன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக […]