2023 IPL போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியை பிரபல விஸ்டன் பத்திரிக்கை பெயரிட்டுள்ளது.
அந்த அணியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதிஷ பத்திரனவும் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
விஸ்டன் இதழால் பெயரிடப்பட்ட 2023 ஐபிஎல் அணி கீழே…
ஃபாஃப் டு பிளெசிஸ் (RR)
யஷஸ்வி ஜெய்ஸ்வால் (RR)
சுப்மன் கில் (GT)
சூர்யகுமார் (MI)
ஹென்ரிச் கிளாசென் (SRH)
ரிங்கு சிங் (KKR)
ரவீந்திர ஜடேஜா (CSK)
ரஷித் கான் (GT)
முகமது ஷமி (GT)
மோகித் சர்மா (GT)
மதீஷ பத்திரன (CSK)