2023 LPL வீரர்கள் ஏலம் ஜூன் 14 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்காக, அணி $500,000 முதலீடு செய்யப் போகிறது என கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் ஐந்து அணிகளும் $2.5 மில்லியன் வீரர்களுக்கு முதலீடு செய்யப் போகிறது.
இலங்கையில் வீரர்கள் ஏலம் நடைபெறுவது இதுவே முதல் முறை.
LPL 2023 ஜூலை 30 முதல் ஒகஸ்ட் 20 வரை நடைபெறும்.