ஏதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று (31) இடம்பெற்ற ஊடகலியாளர் சந்திப்பிலே அவர் இதனை கூறினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் எனவும் மைத்திரி தெரிவித்துள்ளார்.
எவ்வாறான அழுத்தங்களுக்கும் அஞ்சப் போவதில்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.