பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் நாடளாவிய ரீதியில் 265 இலங்கை வங்கிக் கிளைகள் மற்றும் 272 மக்கள் வங்கிக் கிளைகள் ஆகியன இன்று (15) இயங்குவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வழமையான முறையில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்காக 300 பெட்ரோல் மற்றும் டீசல் பௌசர்கள் தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.