சமகி ஜன பலவேகவின் (SJB) செயற்குழுவின் ஒப்புதலுடன் இரண்டு பதவிகளுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (16) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா சமகி ஜனபலவேகவின் உப பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.