அவுஸ்திரேலிய டெஸ்ட் அணி

  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) மற்றும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கான அவுஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 ஆம் திகதியும்இ இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் ஜூன் 16 ஆம் திகதியும் நடைபெற உள்ளது. அதன்படி பேட் கம்மின்ஸ் தலைமையிலான 17 பேர் கொண்ட அணியை அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட்  வோனர் அணியில் இடம்பிடித்துள்ளார். இதனிடையே […]