பிரிட்டிஷ் சட்டங்கள் கடுமையாக்கப்படுகின்றன
பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸார் தமது அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும் என பிரித்தானிய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டில் நடக்கும் கத்திக் குத்துச் சம்பவங்களைத் தடுக்கவும், பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கவும், போலீசார் வாகனங்களையும் மக்களையும் நிறுத்தி சோதனை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் Zuela Braverman இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள பொலிஸ் தலைமை அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பான ஆய்வுகளின் போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், […]