அடைமழை
சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டில் நேற்று (7) முதல் அடைமழை பெய்து வருகிறது இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியது. தொடர்ந்தும் மழை காரணமாக அன்றாட தொழிலில் ஈடுபடுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று (8) அதிகாலை முதல் பெய்து வரும் மழை காரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மழையுடன் பனி மற்றும் குளிரான காலநிலை காணப்படுவதனால் தொழிலாளர்கள் தொழிலிலுக்கு செல்வதில்லை சிரமத்திற்கு […]