ஏனைய சமூகங்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் தோட்ட தொழிலாளருக்கும் வேண்டும் – தமுகூ தலைவர்
மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா, தென், வயம்ப ஆகிய 6 மாகாணங்களின் பதுளை, மொனராகலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு (அவிசாவளை), களுத்துறை,குருநாகலை, காலி, மாத்தறை ஆகிய 12 மாவட்டங்களில் அமைந்துள்ள 102 பிரதேச செயலக பிரிவுகளில் பெருந்தோட்ட துறை அமைந்துள்ளது. இந்த பிரதேச செயலக பெயர் பட்டியலை, ‘ஆறுதல் (அஸ்வெசும)’ என்ற நலன்புரி திட்டத்துக்கு பொறுப்பான நிதி ராஜாங்க அமைச்சுக்கும், இந்த திட்டத்துக்கு நிதி உதவி வழங்கவுள்ள உலக வங்கிக்கும் இன்று கடிதம் […]