நியூசிலாந்தில் நிலநடுக்கம்: சுனாமி ஆபத்து ஏதும் இல்லை

நியூசிலாந்தின் வடகிழக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, அங்குள்ள மக்களை வீடுகளை விட்டு வெளியேறுமாறு நியூசிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக நிலநடுக்கம் பதிவானது. ஆனால் நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.