பாகிஸ்தான் – இலங்கை டெஸ்ட் தொடர்

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இரண்டு போட்டிகளும் 2023-25 ​​டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் முதலாவது போட்டி ஜூலை 20ஆம் திகதியும் இரண்டாவது போட்டி ஜூலை 28 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது. பாகிஸ்தான் டெஸ்ட் அணி ஜூலை 09 ஆம் திகதி இலங்கைக்கு […]