மறக்கப்பட்ட சமூகம் – சதாசிவம்
இந்திய வம்சாவழியினரின் 200ஆம் ஆண்டும் தொழிலாளர் தினமும் எனும் தொனியில் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி இம்முறை உலக தொழிலாளர் தினமான மே தினம் நுவரெலியாவில் முன்னனியின் பொது செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் தலைமையில் நுவரெலியா வாசிகசாலை கேட்போர் கூடத்தில் இன்று (01) நடைபெற்றது. நுவரெலியா தபால் நிலையத்துக்கு முன்பாக காமன்கூத்து நிகழ்வோடு பேரணி ஆரம்பமாகியது. நிகழ்வில் கட்சியின் ஆதரவாளர்கள் முன்னாள் பிரதேச சபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். […]