புத்தாண்டுக்கு பின்னர் SLPPல் மாற்றம்?
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) எதிர்காலத்தில் பலமான தலைவர்களால் வழிநடத்தப்படும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு பின்னர் இந்த மாற்றம் ஏற்படும் என நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை மட்டும் முன்னிறுத்தி நிற்கும் குழுவொன்றை முன்னிறுத்தவுள்ளதாக பாராளுமன்ற […]