உலகில் வாழத் தகுதியான 10 நகரங்கள்…
உலகில் வாழத் தகுதியான நகரங்கள் குறித்த சமீபத்திய அறிக்கையை “”The Economist”” வெளியிட்டுள்ளது. அதன்படி, அவுஸ்திரியாவின் வியன்னா நகரம், உலகில் வாழத் தகுதியான நகரமாகப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக வியன்னா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த அறிக்கையை தயாரிக்கும் போது, உலகின் 173 நகரங்கள் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, சுகாதாரம், கல்வி, ஸ்திரத்தன்மை உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய காரணிகள் அந்தந்த தரவரிசைக்கு பயன்படுத்தப்பட்டன. தரவரிசைப் பட்டியலில் கனடாவின் கல்கரி, சுவிட்சர்லாந்தின் […]