A.லோரன்ஸ் காலமானார் – கொட்டகலை கமர்சியல் மயானத்தில் நல்லடக்கம்
மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் A.லோரன்ஸ் தனது 71 ஆவது வயதில் காலமானார். பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அன்னார் காலமானார். 1952 ஆம் ஆண்டு பிறந்த அவர் தமது ஆரம்ப கல்வியை தலவாக்கலை ஹொலிரூட் தோட்ட பாடசாலையில் கற்றார். 1970 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்த அன்னார், கொழும்பு பல்கலைக்கழத்தில் தமது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவை […]