ஹசீம் ஆம்லா ஓய்வு

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தென்னாபிரிக்க வீரர் ஹசீம் ஆம்லா அறிவித்துள்ளார். ஆம்லா தென்னர்பிரிக்க அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9,282 ரன்களை எடுத்துள்ளார். 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அம்லா, 8113 ரன்களை சேர்த்துள்ளார். மேலும் 44 T20 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.