2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி எங்கு தெரியுமா?
2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி பாகிஸ்தானில் நடைபெறும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் பாகிஸ்தானில் நடத்தாமல் இருப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னதாக திட்டமிட்டபடி, 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெறும் என்றும், இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் பாகிஸ்தானுக்கு வெளியே நடைபெறும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் அரசியல் விரிசல் காரணமாக இந்திய […]
Asaia Cup
2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை ஏற்று நடத்தும் நாடு தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது. அண்மையில் பகரினில் இடம்பெற்ற ஆசிய கிரிக்கெட் பேரவை கூட்டத்தில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக இந்த முறை ஆசிய கிண்ண போட்டிகளை ஏற்று நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த இந்திய கிரிக்கெட் சபை போட்டிகளை வேறு நாட்டுக்கு மாற்றுமாறு கோரியதை அடுத்து சர்ச்சை வெடித்தது. நீண்ட […]