நள்ளிரவு முதல் GAS விலை…
இன்று(04) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது. 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 402 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 183 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. லாப்ஸ் எரிவாயுவின் விலையும் திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிறுவனத்தின் தலைவர் டபுள்யூ.கே.எச் வேகபிட்டிய தெரிவித்துள்ளார். லிட்ரோ எரிவாயுவின் விலையை மாற்றியமைத்ததன் பின்னர், தனது நிறுவனத்தின் எரிவாயு விலைகளும் திருத்தப்படும் என லாப்ஸ் நிறுவனம் […]
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாது
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி 12.5 கிலோ கிராம் எடையுடைய கேஸ் 4,743 ரூபாவுக்கும் 5 கிலோ கிராம் எடையுடைய கேஸ் 1,904 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றது. 2.3 கிலோ கிராம் எடையுடைய கேஸ் சிலிண்டர் 883 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
லிட்றோ Gas நிறுவனத்தின் புதிய கதை
லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமுலுக்கு வரவுள்ளது. லிற்றோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் இன்று (05) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை கூறினார். கேஸ் விலை உயர்வது இப்படிதான்… 12.5 கிலோ கிராம் – 334 ரூபா, அதன்படி அதன் புதிய விலை -4.743 ரூபா. 5 கிலோ கேஸ் 134 ரூபாவால் அதிகரித்து, 1.904 ரூபாவுக்கு விற்கப்படும். 2.3 கிலோ கிராம் கேஸ சிலிண்டரின் […]