மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் Gun Fire
![](https://annachinews.com/wp-content/uploads/2023/02/1676352107-shoot_L.jpg)
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முகமூடி அணிந்திருந்த துப்பாக்கிதாரி இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அவரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் ஒருவர் தெரிவித்துள்ளார்.