VS எச்சரிக்கை
பதுளை வெவெஸ்ஸ தொழிற்சங்க பிரிவில் நீடித்த தொழிற்சங்க போராட்டத்துக்கு நேற்று தற்காலிக தீர்வு வழங்கப்பட்டுள்ளது. அதாவது தொழிற்சாலை அதிகாரிக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் நிலவிய முறுகல் நிலைக்கு தற்காலிக தீர்வு எட்டப்பட்டுள்ளது. வெவெஸ்ஸ தோட்ட தொழிலாளர்கள் தேயிலை கொழுந்தின் நிறை அதிகரித்தல் மேலதிகமாக பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்தின் நிறைக்கு ஏற்றால் போல ஊதியம் வழங்கப்படாமை என பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த பிரச்சினைக்கும் நிர்வாகத்தின் ஏனைய கெடு பிடிகளுக்கும் தீர்வு எட்டப்பட்டுள்ளது. மேலும் தோட்டத்தில் உள்ள […]
மௌனிப்பது ஏன்? – VS
மலையகப் பெருந்தோட்ட நிலங்களை வெளியார் ஆக்கிரமிப்பு வேடிக்கை பார்க்கும் தோட்ட நிர்வாகம் சட்டங்களும் கேடுபடிகளும் தொழிலாளர்களுக்கு மட்டுமா ? நமுனுகலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பதுளை நமுனுகலை இதகல தோட்டத்தினுடைய பெருந்தோட்ட காணிகளை பலவந்தகமாக வெளியார் ஆக்கிரமித்துள்ளனர் நிலைமை அறிந்தும் தோட்ட நிர்வாகம் மௌனம் காக்கின்றது என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினுடைய பொதுச்செயலாளருமான வடிவேல் சுரேஷ் பெருந்தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் தங்களுடைய நலனுக்காக மலசல கூடத்தை விஸ்தரிக்கவோ அல்லது […]
மலையக மக்கள் தமது இருப்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்-VS
எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலை மலையக மக்கள் தமது இருப்பை பாதுகாத்துக் கொள்ள பாவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரரும், LJEWU பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் முன்னணி ஊடகம் ஒன்றிடம் இதனை கூறியுள்ளா (மலையக தொழிலாளர்களின் இருப்பு கேள்விக்குறியாகி வருகின்றது. மலையக மக்கள் இன்று வரை அனைத்து உரிமைகளையும் போராடியே பெற்று வருகின்றனர. மாறாக எவரும் தட்டில் வைத்து கொடுக்கவில்லை. இன்று தோட்ட காணிகள் முறையாக பராமறிக்கப்படுவதில்லை. அதனால் பாம்பு, சிறுத்தை, குளவி […]