வெண்டது யாழ் துவண்டது காலி!துலித் வெல்லாலகே சாகஸம்!!
கிரிக்கெட்டின் ராஜா யாருடா? யாழ் கிங்ஸ் கூறடா! காலியை வீழ்த்திய யாழ்! யாழ் kings மற்றும் காலி Titans அணிகளுகிடையில் பல்லேகலையில் இன்று நடைப்பெற்ற (LPL2023)T20 போட்டியில் யாழ் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியதுடன் புள்ளிகள் மற்றும் ஓட்ட வேகத்தில் பட்டியலில் முதலாம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற காலி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது ஆனாலும் யாழ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. குறிப்பாக இலங்கை அணியின் எதிர்கால நம்பிக்கை […]
LPL : தொழில்நுட்ப குழு
நான்காவது லங்கா பிாிமியா் லீக் தொடருக்காக 4 போ் கொண்ட தொழில்நுட்ப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக பந்துல திஸாநாயக்கவும், உறுப்பினா்களாக ஷேன் பொ்னாண்டோவும், தரங்க பரனவித்தானவும் நியமிக்கப்பட்டுள்ளனா். அத்துடன் டிரோன் விஜயவா்தன உறுப்பினராகவும், செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா். லங்கா பிாிமியா் லீக்கின் போட்டிகள், இலங்கை கிாிக்கட் நிறுவனத்தின் விதிகளுக்கு அமைய இடம்பெறுகிறதா? என்பது தொடா்பில் ஆராய்வதே குறித்த குழுவின் பிரதான பொறுப்பாகும். 2023ம் ஆண்டு லங்கா பிாிமியா் லீக் தொடா், எதிா்வரும் ஜூலை மாதம் 30ம் […]
LPL : இதோ வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள்
நான்காவது முறையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புள்ள வெளிநாட்டு வீரர்கள் குறித்த அறிவிப்பை LPL அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி, குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வெளிநாட்டு வீரர்கள் கீழே, மேற்கிந்திய தீவுகள் – டுவைன் பிராவோ, கீரன் பொல்லார்ட், ஜென்சன் சார்லஸ் மற்றும் ஆஷ்லி நர்ஸ் நியூசிலாந்து – மிட்செல் சான்டர், இஷ் சோதி, டிம் சிஃபட், டாரில் மிட்செல் […]
LPL-ஐ – ஜாலி
2023 ஆம் ஆண்டுக்கான LPL போட்டியை ஜூலை 31 முதல் ஓகஸ்ட் 22 வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. 5 அணிகள் பங்குபற்றும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் 20 வீரர்கள் உள்ளடக்கப்படுவார்கள் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.