BBCயின் ஊடக குரல் விமல் லண்டனில் அகால மரணம்!!
ஈழத்தின் புகழ் பூத்த இலங்கை வானொலி அறிவிப்பாளராகவும் மற்றும் BBC தமிழோசை அறிவிப்பாளாராகவும் கடமையாற்றிய விமல் சொக்கநாதன் லண்டனில் அகால மரணமடைந்தார். என லண்டன் தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை மூத்த ஊடகவியலாளரான வி.என் மதியழகன் தனது முகநூலில் மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் அவர்கள் காலமானார்கள் என்ற செய்தியை ஒஸ்ரேலிய இன்பத் தமிழ் வானொலி அதிபர் பாலசிங்கம் பிரபாகரன் அவர்கள் இந்திய தகவல் ஒன்றை ஆதாரம் காட்டி சில வினாடிகள் முன்னம் என்னுடன் பெரும் சோகம் மேலிட […]