பொகவந்தலாவையில் இலவச மருத்துவ முகாம்
பொகவந்தலாவ கொட்டியாகல கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள சிறுவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் பொகவந்தலாவ பிளான்டேசன் கிளப்பில் முன்னெடுக்கப்பட்டது. கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழு மற்றும் வேல்ட் விசன் அனுசரணையில் நடாத்தப்பட்ட இவ் இலவச மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்குபற்றினர். சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்இநன்நடத்தை சிறுவர் சேவைகள் திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழுவும் இணைந்து சிறுவர்களை பாதுகாக்கும் நோக்குடன் சிறுவர்களின் மருத்துவத்தைஇ சுகாதாரத்தைஇபோசாக்கை பேணி பாதுகாக்கும் நோக்குடன் இவ் […]