டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
Australiya – India அணிகள் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன
2021 – 2023 ஆண்டுகளில், 9 அணிகள் பங்கேற்ற டெஸ்ட் போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் முதல் மற்றும் இரண்டாவது அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
அதன்படி 19 போட்டிகளில் AUSTRALYA 11 போட்டிகளிலும், இந்தியா 18 போட்டிகளில் 10ல் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தையும் பிடித்தன.