அந்தமான்  தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் பொதுமக்கள் லேசான அதிர்வை உணர்ந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 புள்ளிகளாக பதிவானது.

61கிமீ. ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகி இருந்தது.

எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரம் குறித்த விவரங்கள் தெரியவில்லை.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *