அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் தேவாலயம் அருகே நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்
மற்றும் 9 பேர் காயமடைந்தனர்.
18 வயது இளைஞரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயமடைந்துள்ளனர் மற்றும் பொலிஸாரின் பதில் தாக்குதல்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேருக்கு மேல் காயமடைந்தாலோ அல்லது கொல்லப்பட்டாலோ, அது வெகுஜன துப்பாக்கிச் சூடாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 225 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.