(வாஸ் கூஞ்ஞ)
கருவாகி , உருவாகி , குருவாகி , திருவாகி நின்று அகவிருள் அகற்றி . அறிவொளியூட்டி , நல்நெறி காட்டி நிற்கும் ஆசிரியப் பெருந்தகைகளை நினைத்து மன்னார் மாவட்டத்தில் பல இடங்களிலும் ஆசிரியர் தினம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.
அந்த வகையில் பேசாலை மன் சென். மேரிஸ் வித்தியாலயத்தில் செவ்வாய் கிழமை (17) ஆசிரியர் தினமும் மற்றும் சேவைநலன் பாராட்டு விழாவும் மிகவும் சிறப்பாக பெற்றோர்களால் நடாத்தப்பட்டது.
(வாஸ் கூஞ்ஞ)