இந்தியா வளரும்போது ஒட்டுமொத்த உலகம் முழுவதும் சேர்ந்தே வளரும் என அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள மோடி ஜனாதிபதி பைடன் உள்ளிட்டவர்களை சந்தித்த பின்னர் அமெரிக்க பாராளுமன்றத்தில் இதனை கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *