இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் இங்கிலாந்து பயணமாகிறது.
அங்கு செல்லும் மகளிர் அணி இங்கிலாந்து தேசிய மகளிர் அணியுடன் 3 சர்வதே ஒருநாள் போட்டிகளிலும் 3 T20 போட்டிகளிலும் விளையாட உள்ளன
முதலாவது T20 போட்டி ஆகஸ்ட் 31 ஆம் திகதி Hove ல் இடம்பெறுகிறது.