உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க உலக வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள 10 நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் பணவீக்கம் அதிகரித்தபோது, ​​உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை 5வது இடத்தில் இருந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *