ஒட்டாவாவில் எதிர்வரும் வாரங்களில் காலநிலையில் பாரிய மாற்றம் பதிவாகும் எனவும் குளிருடனான காலநிலை ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

132 ஆண்டுகளின் பின் வெப்பநிலை தொடர்பில் சாதனை பதிவாகியுள்ளது.

விமான நிலையத்தில் நேற்றைய தினம் 30.6 பாகை செல்சியஸாக வெப்பநிலை காணப்பட்டது.

இது 1891 ஆம் ஆண்டு பதிவான 29.4 பாகை செல்சியஸ் என்ற பெறுதியை விடவும் அதிகமாகும் அதாவது 132 ஆண்டுகளின் பின்னர் வெப்ப நிலையில் சாதனையை நிலை நாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *