எதிர்வரும் 26ம் திகதி மற்றும் 27ம் திகதிகளில் தமிழர் தெருவிழா நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் தமிழ் பேரணியும் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள், கல்வியியலாளர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்ற உள்ளனர்.
தமிழ் மொழிக்கும், தமிழ் மரபுரிமைகளுக்கும் பங்களிப்பு வழங்கியவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.
இந்த ஆண்டும் இந்த வீதித்திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.