அஸ்ரம் அலீ
காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த பஸ் ஒன்றும், நிறுவனமொன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற இன்னொரு வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர்
இச்சம்பவம் நிட்டம்புவை அருகே கஜூகம பிரதேசத்தில் இன்று மாலை நடைபெற்றுள்ளது.
விபத்தில் சாரதி உயிரிழந்துள்ளதுடன், இன்னும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.