சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்கும் ” பரம்பொருள் ” படத்தின் டிரைலர் வெளியானது.
அவரது 69 பிறந்த நாளான நேற்றைய தினம் படக்குழுவினர் அவரை மகிழ்விக்கும் வகையில் வெளியீட்டு நிகழ்வினை,நடத்தினார்கள்.
சரத்குமார் அன்மையில் நடித்து வெளிவிந்த போர்த்தொழில் மாபெரும் வெற்றியை பெற்றத . கடந்த முறை அசோக் செல்வனுடன் இணைந்தவர் இந்த முறை அமிதேஷ் உடன் இணைந்து மிரட்டுகிறார்.
G. அரவிந் ராஜ் இயக்கும் இத்திரைப்படத்தின் இசையை யுவன் சங்கர் ராஜா கவனிக்கிறார். படத்தை மான்டி மற்றும் கீரிஸ் தயாரிக்கிறார்கள்.
இன்றைய டிரைலர் வெளியீட்டில் இயக்குநர மணிரத்னம் தம்பதியினர் கலந்து கொண்டனர்
திரைப்படம் செப்டம்பர் 1 உலகம் முழுவதும் வெளியாகிறது.