பஸ் சாரதிகள் போதையில் பஸ்களை செலுத்துகிறார்களா? என்பதை கண்டறியும் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் எதிர்வரும் சில தினங்களில் கொழும்பில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.