மேற்கிந்திய தீவுகள், நெதர்லாந்து மற்றும் போட்டியை நடத்தும் சிம்பாபே ஆகிய அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
உலகக் கிண்ண ஒருநாள் போட்டிக்கான தகுதிச் சுற்று சிம்பாபேயில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் 02 பிரிவுகளின் கீழ் 10 அணிகள் களமிறங்கியுள்ளதுடன், போட்டி கடந்த 18ஆம் திகதி ஆரம்பமானது.