செஸ் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில்
தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார்.
டை-பிரேக்கர் சுற்றில் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனிடம் தோல்வியை தழுவினார் பிரக்ஞானந்தா ஆயினும் அவரது திறமையை பாராட்ட வேண்டும்
உலகக் கோப்பை செஸ் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வீரர்களுக்கும் மிக முக்கியமா இந்திய இளம் வீரர் அவர்களுக்கும் எமது #வாழ்த்துக்கள்!!
இந்த போட்டி குறித்து கருத்து வெளியிட்ட பிரக்ஞானந்தா
Look at the confidence of Pragg. 👏🇮🇳
With this self confidence he is going more in the future India is proud of you
#Praggnanandhaa #MagnusCarlsen
#ChessWorldCup#FIDEWorldCupFinal#NationalFilmAwards2023#NationalAwards#AlluArjun𓃵pic.twitter.com/fnLQKWKm9R— Msdian 💛🇮🇳 (@MsdianJr007) August 24, 2023
இந்த போட்டியில் முதல் இடத்தை பெற்ற கார்ல்சனுக்கு 1லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களும் இரண்டாம் இடத்தை பெற்ற பிரக்ஞானந்தாவிற்கு 80 ஆயிரம் டாலர்களும் பரிசாக கிடைத்தது.
பிரக்ஞானந்தாவிற்கு உலக முழுவதும் வாழும் தமிழர்கள் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.