துருக்கி – சீன எல்லையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவை அடுத்து ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் அங்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் அதியமான் மற்றும் ஷான்லூயிஃபா மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சில அகதிகள் முகாம்கள் கூட சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.