லிபியாவில் இருந்து இத்தாலிக்கு நூற்றுக்கணக்கான அகதிகளுடன் சென்ற மீன்பிடி கப்பல் கிரீஸ் அருகே நடுக்கடலில் பழுதாகி கவிழந்தது.

இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளதுடன அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் 7  எகித்தியர்கள் சந்தேகதில் கைதாகியுள்ளதாக BBC மேலும் தெரிவிதுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *