பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள பயங்கரவாத தடுப்பு அலுவலகத்தில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 12 பேர் பலியாகினர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பொலிஸார் அதிகாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அலுவலகத்திற்கு வெளியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், மின் கசிவு காரணமாக வெடிமருந்துகள் தீப்பிடித்ததால் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *