பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.