ராமு தனராஜா

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (12) பதுளை போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்தின் தற்போதைய வரிக் கொள்கைகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிறுவுதல், மருந்துக்களின் விலை உயர்வு, மருந்துகளின் தரம் குறைவு மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமு தனராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *