லோகஷ் கணகராஜ் இயக்கதில் தளபதி விஜய் நடிக்கும் மிக பிரமாண்டமான திரைப்படம் “லியோ”
இந்த திரைப்படத்தில் நடிகர் அக்ஷன் கிங் அர்ஜூன் HaroldDas கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஆகஸ்ட் 15 அவரது பிறந்த தினம் அதனை முன்னிட்டு இன்று விசேட வீடியோவை இயக்குனர் லோகேஷ் வெளியிட்டார்
And now meet #HaroldDas 🔥🔥
Thank you @akarjunofficial sir for the extraordinary efforts you’ve put in for this film!
Wishing our #ActionKing a very happy birthday! 🤜🤛 #Leo🔥🧊#GlimpseOfHaroldDas#HBDActionKingArjun pic.twitter.com/DQnhxXbRkh— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 15, 2023
இதன் youtu.be link
இந்த திரைப்படத்தை லலித் குமார் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.