அஷ்ரப் அலீ
நீண்டகாலமாக இழுபறியில் இருந்த வாகன இறக்குமதிக்கான தடை இவ்வாரம் முதல் படிப்படியாக நீ்க்கிக் கொள்ளப்படவுள்ளது
அதன் முதற்கட்டமாக லொறி, ட்ரக் மற்றும் பேரூந்துகளுக்கான இறக்குமதித் தடை நீக்கப்படவுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இவ்வாரம் வௌிவரும்
அந்நியச் செலாவணி கையிருப்பைப் பொறுத்து எதிர்வரும் செப்டம்பருக்குள் வாகன இறக்குமதிக்கான தடை முற்றாக நீக்கிக் கொள்ளப்படும்