எல்லையின் இருபுறமும் வசிக்கும் அனைவரும் சீன இனத்தவர்கள் என்றும் அவர்கள் ஒரே மூதாதையர்கள் எனவும் தைவானின் முன்னாள் ஜனாதிபதி மா யிங்-ஜியோ கூறியுள்ளார்.

சீன விஜயத்தின் ஆரம்பத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *