அமெரிக்காவில் தீ பற்றி எரிந்த எரிபொருள் ஏற்றிச்சென்ற டிரக்

Share

Share

Share

Share

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் எரிபொருள் ஏற்றிச்சென்ற டிரக் மரத்தில் மோதியதில் தீ பிடித்து எரிந்தது.

ஃபிரடெரிக்கில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதியதில், டேங்கர் வெடித்து தீ பற்றி எரிந்தது.

தீ கொளுந்து விட்டு மளமளவென எரிந்ததில் டிரக் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தீ விபத்தால் அப்பகுதியில் இருந்த 6 வீடுகள் மற்றும் 5 வாகனங்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கபப்டுகின்றது.

ஆஷஸ் தொடர் – இங்கிலாந்து அணி...
இந்திய ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை...
இலங்கை அணியில் சில மாற்றங்கள்…
இந்தியாவுடன் நிற்போம் – ஜனாதிபதி இரங்கல்
ஒடிசா ரயில் விபத்து – நேரில்...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
மிரர் குழுமத்திற்கு எதிராக இளவசர் ஹாரி