அமெரிக்காவில் பதிவான ஆபத்து மிக்க பற்றீரியா கனடாவிலும்

Share

Share

Share

Share

மிகவும் ஆபத்து மிக்க பக்றீரியா வகையொன்று கனடாவில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் பதிவான ஆபத்து மிக்க பற்றீரியா வகையே இவ்வாறு கனடாவிலும் பரவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனித உடலில் பரவி, உடலையே சாப்பிடும் ஆபத்தான பக்றீரியா இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் கிழக்கு கரையோரப் பகுதிகளில் இந்த ஆபத்து மிக்க பக்றீரியாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

கடல்கள் மற்றும் நீர் நிலைகள் வெப்பமடைந்தால் இந்த பக்றீரியாக பரவும் சாத்தியம் உண்டு என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் காரணமாக கனடாவின் கடல்கள் வெப்பமடைந்தால் இந்த பக்றீரியா உருவாகும சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

விபிரிரோ வுலுனிபிகோஸ் என்ற பக்றீரியா வகையே இவ்வாறு அமெரிக்காவை தாக்கியுள்ளது.

கடந்த சில தசாப்தங்களாக வட அமெரிக்க பகுதிகளில் அதிகளவில் இந்த பக்றீரியா பரவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: 260 பேர்...
பொருளாதார மறுசீரமைப்பை தொடர வேண்டும் –...
ரயில் விபத்து – 233 பேர்...
இன்று பொசன் பௌர்ணமி தினம்
தமிழகம் சென்ற சரக்கு ரயில் ஒடிசாவில்...
ஆப்கானிஸ்தான் வெற்றி – மதீஷ ஏமாற்றினார்
காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகம்...
வங்குரோத்து அடையும் நிலையிலிருந்து விடுபட்ட அமெரிக்கா
ஆப்கானிஸ்தான் வெற்றி – மதீஷ ஏமாற்றினார்
காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகம்...
வங்குரோத்து அடையும் நிலையிலிருந்து விடுபட்ட அமெரிக்கா
ஏறி பிரித்தானியா செல்ல முயற்சித்த அகதி...