அமெரிக்கா தற்போது வரலாறு காணாத அளவுக்கு மோசமான வானிலையை சந்தித்து வருகிறது.

அமெரிக்காவில் பெரும்பாலான மாகாணங்கள் பனிப்புயல் பாதிப்பை எதிர்கொள்கின்றன.

இந்த பனிப்புயலில் 700க்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்து விழுந்துள்ள நிலையில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கடும் குளிர் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *