அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணமான அலபாமாவில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்ததில் 2 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

UH-60 பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் அலபாமாவின் ஹார்வெஸ்ட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வானில் இருந்து கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது.

இந்நிலையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் டென்னசி நேஷனல் கார்டுக்கு சொந்தமானது என்றும், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *